காரைக்குடி
JCM தலமட்டக்குழு
விவாதப்பொருள்
- BSNL வருவாய் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கண்டறிதல்.
- காலியாக உள்ள ஊழியர் குடியிருப்பு மற்றும் அலுவலக இடங்களை வாடகைக்கு விடுதல்.
- காலியாக உள்ள சந்திப்புக்கூடங்களை சமுதாயக்கூடமாக மாற்றுதல். (Conference Hall to Community Hall )
- வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய வசதிகள் ஏற்படுத்துதல்.
- பணம் தரும் இயந்திரங்களை ATM வாடிக்கையாளர் சேவை மையங்களில் அமைத்தல்.
- ஊழியர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல்.
- நாலு கட்டப்பதவி உயர்வில் விடுபட்டவர்களுக்கு, மறுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல்.
- தனியார் பேருந்தில் பயணித்ததால் மறுக்கப்பட்ட LTC BILLகளை பட்டுவாடா செய்தல்.
- தனியார் மருத்துவமனை சிகிச்சை மருத்துவ பில்களை பட்டுவாடா செய்தல்.
- வங்கி கடன் பெறும் ஊழியருக்கு காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துதல்.
- TTA கேடரில் 10 சத காலியிடங்களை நிரப்புதல்.
- TTA கேடரில் விடுபட்டோருக்கு CONFIRMATION நிரந்தர நியமன உத்திரவு வழங்குதல்.
- TM/TTA கேடர்களில் நீண்ட நாள் காத்திருப்போரின் விருப்ப மாற்றலை பரிசீலித்தல்.
- ஆளற்ற தொலைபேசி நிலைய காலியிடங்களை நிரப்புதல்.
- JCM, WORKS COMMITTEE, WELFARE COMMITTEE உறுப்பினர்களுக்கு இலவச SIM வழங்குதல்.
- UDAAN, VIJAY திட்டங்களை மறு ஆய்வு செய்தல்.
- அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் தோழர்களுக்கு சிறப்பு படிகள் வழங்குதல்.
- ஒப்பந்த ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
No comments:
Post a Comment