Friday 5 December 2014

வேண்டாம் இனியொரு 
டிசம்பர் 6

இடிப்புகள் ஒழியட்டும்..
பிடிப்புகள் பெருகட்டும்..
எல்லோரும் ஓர் குலம் 

எல்லோரும் ஓரினம் 

எல்லோரும் இந்திய மக்கள் 

எல்லோரும் ஓர்நிறை

எல்லோரும் ஓர்விலை 

எல்லோரும் இந்நாட்டு மன்னர்..

-மகாகவி பாரதி- 

No comments:

Post a Comment