Sunday 7 December 2014

BSNL 
அனைத்து ஊழியர்கள் மற்றும்  
அதிகாரிகள் கூட்டமைப்பு 
FORUM OF BSNL UNIONS AND EXECUTIVE ASSOCIATIONS
============================================== 
05/12/2014 கூட்ட முடிவுகள் 
  • பாராளுமன்றம் நோக்கிய பேரணி 25/02/2015 அன்று எழுச்சியுடன் நடத்துவது.
  • பிரதமருக்கு கொடுக்கப்படும் கோரிக்கை மனுவில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேரின்  கையெழுத்து பெற்று அளிப்பது.
  • 2015 ஜனவரி/பிப்ரவரி மாதங்களில் மாநிலங்கள் தழுவிய கருத்தரங்கங்களை நடத்துவது.
  • நாடுதழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம் 17/03/2015ல் இருந்து தொடங்குவது.
தோழர்களே...

நம் வீ டு  காக்க...
நம் நாடு காக்க...
நமது BSNL  காக்க..

தயாராவீ ர்... 
தயாரிப்பு பணிகளை 
தளராது  ஆற்றிடுவீ ர்..

No comments:

Post a Comment