Wednesday 10 December 2014

BSNL அனைத்து ஊழியர்கள்  
மற்றும் 
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு 
==========================================
டிசம்பர் 11
பாரதி பிறந்த நாளில்..

அடகு போகும் தேசம் காக்க...
விலைபோகும் பொதுத்துறை காக்க... 
அனைத்து சங்கங்கள் பங்கேற்கும்..

நாடு தழுவிய கோரிக்கை நாள் 
மற்றும் கோரிக்கை முழக்க 
ஆர்ப்பாட்டம்.
11/12/2014 - வியாழன் - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.
தோழர்களே.. வருக...

No comments:

Post a Comment