Saturday 7 March 2015

மார்ச் 8 -  மகளிர் தினம் 
இந்திய மகள் 
வேதப்பொருள் 
விளங்க வைத்த தேசத்தில் 
போகப்பொருளாகிப்போன 
என் மகளே...

மன்னித்து விடு எங்களை...
மார்ச் 8ல் தான்...
உன்னை எண்ணிப் பார்க்கின்றோம் ...

No comments:

Post a Comment