Friday, 1 October 2021

அண்ணல் காந்தி 

அவதார தின விழா

அக்டோபர் -2

அண்ணல் காந்தி பிறந்த நாள்

 ===============================

02/10/2021 – சனிக்கிழமை – காலை 09.30 மணி

அண்ணல் காந்தி தோழர் ஜீவா அவர்களைச் சந்தித்த

சிறாவயல் கிராமம் – காரைக்குடி.

 ===============================

 காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல்...

தோழர். ஜெயராமன்

NFTE முன்னாள் மாவட்டப்பொருளர்

  தோழர். ஆரோக்கியதாஸ்

NFTE சிவகங்கை வருவாய் மாவட்டக் கிளைச்செயலர்

தோழர். காதர்பாட்சா

NFTE முன்னாள் கிளைச்செயலர்

  ===============================

பங்கேற்பு

பேராசிரியர் கரு. முருகன்

மாவட்டச்செயலர் கலை இலக்கியப் பெருமன்றம் 

தோழர். வெ.மாரி

மாவட்டத்தலைவர் கலை இலக்கியப் பெருமன்றம்

 கவிஞர் முத்துராக்கு

கிளைத்தலைவர் – கலை இலக்கியப்பெருமன்றம்

 தோழர். முருகன்

NFTE சிவகங்கை வருவாய் மாவட்டக் கிளைத்தலைவர்

தோழர். நேதாஜி பிரபாகரன்

நேரு இளைஞர் மையம் – சிராவயல் 

வழக்கறிஞர் கவிஞர் தோழர். மணிபாரதி

 தலைமையாசிரியர் தோழர். குணசேகரன்

மற்றும் தோழர்கள்...

தோழர்களே... வருக...

  ===============================

அனைவரையும் அன்புடன் வரவேற்கும்...

தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

No comments:

Post a Comment