தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு
மாவட்டம்
மாவட்டச்செயற்குழு
மற்றும் அகவை 60 அடைந்த
விருப்ப ஓய்வு தோழர்களுக்கு
பணிநிறைவு பாராட்டு விழா
25/10/2021 – திங்கள்
காலை 10.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
– காரைக்குடி
தோழர். வே.சுப்பிரமணியன்
மாவட்டத்தலைவர் NFTE
மாநில மாநாடு
மாவட்ட மாநாடு
ஊழியர் மாற்றல்கள்
ஊழியர் பிரச்சினைகள்
பொறுப்பற்ற அதிகாரிகள்
தேய்ந்து வரும் BSNL
சேவை
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்
புதிய மாவட்டச்சங்க நிர்வாகிகள்
தேர்வு
மற்றும் எழுப்பப்படும் இன்ன பிற பிரச்சினைகள்...
பணிநிறைவு பாராட்டு பெறுவோர்
தோழர்கள்
R. நெப்போலியன் JE
N. நவ்ஷாத் JE
S. கோபாலகிருஷ்ணன்
TT
S. சங்கரன் OS
R. சுதா OS
A. பால்ராஜ் TT
V. வியாகப்பன் TT
மா. ஆரோக்கியதாஸ்
கிளைச்செயலர் NFTE
S. சதீஷ் பாலாஜி
கிளைச்செயலர் NFTE
பா. முருகன்
மாவட்டச்செயலர்
TMTCLU
க. சுபேதார் அலிகான்
மாவட்டச்செயலர் NFTE
க. சுந்தர்ராஜன்
கிளைச்செயலர்
AIBSNLPWA
ந.நாகேஸ்வரன்
மாவட்டச்செயலர்
AIBSNLPWA
ஏர் இந்தியா என்னும்
தலைப்பில்...
வழக்கறிஞர் தோழர். மணிபாரதி
திரு. D. துரைச்சாமி
DGM
துணைப்பொதுமேலாளர் -
காரைக்குடி
சிறப்புரை
தோழர். K. நடராஜன்
மாநிலச்செயலர் NFTE
நன்றியுரை
தோழர். நா. ஜெகன்
மாவட்ட உதவிச்செயலர்
NFTE
தோழர்களே... வருக...
NFTE காரைக்குடி மாவட்டச்சங்கம்
No comments:
Post a Comment