Saturday, 9 October 2021

 மீளாத ஓய்வு கொள் தோழா...

 

மதுரை STR பகுதி NFTE தலைவரும்...

மதுரை NFTE முன்னாள் மாவட்டச்செயலருமான

அருமைத்தோழர் இராஜகோபால் அவர்கள்

இன்று 09/10/2021 அகால மரணமடைந்தார்.

அனைவரிடமும் அன்புள்ளத்தோடு பழகிய தோழர்...

அறிவாற்றலும்... பேச்சாற்றலும் மிக்க தோழர்...

பிப்ரவரி 2018ல் அவர் ஓய்வு பெற்றார்...

ஓயாது உழைத்த தோழர்கள்...

ஓய்வுக்குப் பின் ஓய்ந்திருக்கலாகாது...

அவரோ சற்றே ஓய்ந்திருந்தார்...

இன்றோ இன்னுயிர் நீத்து விட்டார்...

அவரது மறைவிற்கு

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment