செவ்வணக்கம் தோழர்....
எளிமைக்கு இலக்கணம் வகுத்தவரும்...
எளிய மக்களுக்கான அரசியல்
தந்தவரும்...
பந்தாக்களும்.... பகட்டுக்களும்
இல்லாதவரும்...
சட்டமன்ற உறுப்பினராக
இருந்த போதும்...
பதவிகளை சட்டை செய்யாதவரும்...
மனம் மகிழும் மக்கள்
நடையில்....
மேடைப்பேச்சுக்களைத்
தந்தவரும்...
பொதுவுடைமை இயக்க மூத்த
தலைவருமான
தோழர். நன்மாறன்
அவர்களின் மறைவிற்கு
நமது இதயம் கசிந்த அஞ்சலி.....
No comments:
Post a Comment