Wednesday, 6 October 2021

கிளைச்செயலர் கூட்டம்

N F T E

தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்

=============================

 கிளைச்செயலர்கள் கூட்டம்

07/10/2021 – வியாழன் – காலை 11.00 மணி

NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

=============================

தலைமை

தோழர். வே. சுப்பிரமணியன்

மாவட்டத்தலைவர்

=============================

ஆய்படு பொருள்

தேங்கிக்கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினைகள்

தீர்க்கப்படாத நீண்ட நாள் மாற்றல்கள்...

பதவி உயர்வுகள் மற்றும் பணி நிரந்தர உத்திரவுகள்

பணியிடங்களில் தோழியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி...

பணியிடத்தில் பாடுபடுத்தப்படும் நிரந்தர ஊழியர்கள்..

பாழுக்குழைத்து பட்டினி கிடக்கும் ஒப்பந்த ஊழியர்கள்...

பாழ்படுத்தப்படும் BSNL சேவை...

தொழிற்சங்க நடவடிக்கைகள்

மாவட்ட மாநாடு... அமைப்புநிலை மற்றும் பிற...

தோழர்களே... வாரீர்...

No comments:

Post a Comment