Saturday 13 April 2013



ஏப்ரல் 14


அண்ணல்  அம்பேத்கார் 

பிறந்த  நாள் 


நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று 
முதல் தெய்வம் அறிவு 
இரண்டாவது  தெய்வம் சுயமரியாதை 
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை 
இவற்றைத்தவிர 
வேறு தெய்வங்கள் எனக்கில்லை.
--------------------------------------------------------------------

இடுப்புத்துண்டை..
முண்டாசாக்கிய...
தலைவனே... 
உன் புகழ் பாடுகின்றோம்...




No comments:

Post a Comment