Tuesday 30 April 2013


மே  தின வாழ்த்துக்கள் 




மெய் வருத்தி.. 
வியர்வை வழித்து..
மேதினி தழைக்க... 
மேனி இளைத்துப் பாடுபடும்..
மேன்மை தாங்கிய 
மேதகு பாட்டாளிகளுக்கு 
மேதின வாழ்த்துக்கள்... 


No comments:

Post a Comment