Sunday, 21 April 2013


தொழிற்சங்க வசதிகள்

TRADE UNION FACILITIES 

புதிய சங்க அங்கீகார விதிகளின்படி 
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான
தொழிற்சங்க வசதிகள். 
(NFTE  மற்றும்  BSNLEU )

1. தகவல் பலகை 
2. தொலைபேசி வசதி 
3. சங்கப்பொறுப்பாளர்களுக்கான  மாற்றல் (Immunity Transfer )
4. கூட்டாலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம் - JCM 
5. முறைப்படுத்தப்பட்ட  கூட்டங்கள்  Formal Meetings 
6. சிறப்பு சிறு விடுப்பு - SPECIAL CASUAL LEAVE
7. சந்தாப்பிடித்தம் 
8. நிர்வாக உத்திரவுகளின் நகல்களை அளித்தல்.


அலுவலக வசதி என்பது தற்போதுள்ள நிலை தொடரும் என்றும், 
தேவை ஏற்படும்போது  பரிசீலிக்கப்படும் எனவும் சேமநலக்குழு மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர்கள் பற்றி சம்பந்தப்பட்ட குழுக்கள் முடிவு செய்யும் எனவும் BSNL நிர்வாகம் தெரிவித்துள்ளது 
--------------------------------------------------------------------

2 சதத்திற்கு மேல் வாக்குப்பெற்ற 
சங்கங்களுக்கான தொழிற்சங்க வசதிகள். 
(FNTO  மற்றும்  BTEUBSNL)


1.  தகவல் பலகை
2. தொலைபேசி வசதி
3. சந்தாப்பிடித்தம்
4. பொதுநலன் சம்பந்தமாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தல் 


No comments:

Post a Comment