செய்திகள்
BSNL ஊழியர்கள் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை
LIVER TRANSPLANT SURGERY மேற்கொள்வதற்கு BSNL நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட முதன்மைப்பொது மேலாளரின் அனுமதி பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தொலை பேசி மூலம் வணிகம் செய்து வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் TELEMARKETERS மீது நடவடிக்கை எடுக்க TRAI தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment