இலவச ROAMING
தொலைத்தொடர்புக்கொள்கை 2012ன்படி
2013 அக்டோபருக்குள்
நாடு முழுவதும் இலவச ROAMING வசதி அளிக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI
இலவச ROAMING சம்பந்தமாக தனது பணியினை முடித்து பரிந்துரைகளை இன்னும் இரு வாரங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்
என்று கூறப்பட்டுள்ளது.
இலவச ROAMING அளிப்பதால் ஏறத்தாழ 15000 கோடி நட்டம் ஏற்படலாம் என்றும் அதனால் முழுவதும் இலவசமாக இல்லாமல் மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வருகின்றன.
இலவசத்தால் மக்களை வசப்படுத்தும் அரசு
இலவச ROAMING மூலம் வாடிக்கையாளர்களை
பரவசப்படுத்தினால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இலவசங்கள்தானே..
இந்திய தேசத்தின் தேர்தல் இலக்கு..
No comments:
Post a Comment