T M S
மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..
முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
பாட்டாளிகளை பாட்டால் பரவசப்படுத்தி
உழைப்போர் உள்ளத்திற்கு
ஒத்தடம் கொடுத்த ஒப்பற்ற பாடகர்
TM . சவுந்திரராஜன்
மறைவிற்கு நமது அஞ்சலி..
---------------------------------------------------------------------------------
குழலினிது.. யாழினிது.. என்பர்
TMS குரல் கேளாதோர்..
---------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment