WORKS COMMITTEE
பணிக்குழு
WORKS COMMITTEE உறுப்பினர்கள் நியமன முறையை சீரமைத்து
BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு
WORKS COMMITTEEயில் தலா 3 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
WORKS COMMITTEE உறுப்பினர்கள் பணியில்
உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அந்தந்த சங்கங்களின் மாவட்டசெயலர்கள்
உறுப்பினர்களை நியமனம் செய்வர்.
நியமன காலம் 3 ஆண்டுகள்.
மாவட்ட மட்டங்களில் 15 சத வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்படாத சங்கங்களுக்கு 2 இடங்கள் முன்பு ஒதுக்கப்பட்டன.
நியமன காலம் 3 ஆண்டுகள்.
மாவட்ட மட்டங்களில் 15 சத வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்படாத சங்கங்களுக்கு 2 இடங்கள் முன்பு ஒதுக்கப்பட்டன.
தற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது.
இதனால் FNTO சங்கம் WORKS COMMITTEEயில்
இனி இடம் பெற இயலாது.
BSNL வளர்ச்சியுற, வளர்ச்சி பெற பணிக்குழுவில்
நம் பங்கைப் பாங்குடன் செலுத்துவோம்.
No comments:
Post a Comment