Thursday 8 October 2015

அக்டோபர்  - 9
தோழர்.சேகுவேரா 
நினைவு தினம் 

எங்கோ பிறந்தான் 
எங்கோ அலைந்தான் 
எங்கோ மரித்தான்...
எளியவர்கள் வாழ்வுயர 
என்றும் உழைத்தான்...

எங்கும் நிறைந்தான்... 
என்றும் நிலைத்தான்...
எர்னெஸ்டோ சேகுவாரா...
எங்கும் வாழ்க...
 என்றும் வாழ்க...

No comments:

Post a Comment