Wednesday 2 March 2016

பாட்னா - மத்திய செயற்குழு


      

  பாட்னா மத்திய செயற்குழு 01.03.2016 காலை கொடியேற்றத்துடன் துவங்கியது   
மத்திய செயற்குழுவில்
 நமது மூத்த தலைவர் தோழர். ஆர்.கே, 
 TEPU சங்க பொதுச்செயலர் தோழர். சுப்புராமன்,
 SEWA பொதுச்செயலர் தோழர். ராம்
BSNLMS பொதுச்செயலர்  தோழர். சுரேஷ், NFTBE பொதுச்செயலர்தோழர் கோஹ்லி
 தோழர். சஜ்வாணி
ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.

No comments:

Post a Comment