Monday 7 March 2016

     ஒன்றாய் நில்... உலகை வெல்.. 
சீருடை அணிந்த செம்மல்கள்..

காரைக்குடி GM அலுவலகத்தில் மகளிர் தினம்
 சிறப்புடன்  கொண்டாடப்பட்டது. 


 அதிகாரிகள், ஊழியர்கள்,ஒப்பந்தத்தொழிலாளிகள்  
என அனைவரும் ஒன்றிணைந்து..
மகளிர் தினத்தை மனமகிழ்வுடன்  கொண்டாடினர்.
  
நமது சங்கத்தின் சார்பில்...

தோழியர். M.காந்திமதி,CTS 
தோழியர். L.கார்த்திகா,TTA 
தோழியர்.M.முத்துமீனாள்,TM 
ஆகியோர்  இனிப்பு வழங்கினர். 

No comments:

Post a Comment