Friday 4 March 2016

செய்திகள்

JAO   40 சத  ஒதுக்கீட்டிற்கான இலாக்காத்தேர்வு 
அறிவிப்பு  வெளியாகியுள்ளது
  தமிழ்நாட்டில் உள்ள மொத்த காலியிடங்கள் : 95
 OC : 67, SC : 10, ST : 18

விண்ணப்பிக்கும் நாள்       : 10.03.2016
             விண்ணப்பிக்க கடைசி நாள்   : 31.03.2016
   தேர்வு நடைபெறும் நாள்   : 22.05.2016

  புதிய பாடத் திட்டத்தின் படி ஆன்லைன் 
முறையில் தேர்வு நடைபெறும்.
------------------------------------------------------------------------------------------------------

 JTO பதவிக்கான இலாக்காத்தேர்வு 
மாதிரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  JTO பதவிக்கான தேர்வு நாள் : 22.05.2016.

(22.05.2016 அன்றே தேர்வு நடைபெறுமென
அறிவிக்கப்பட்டுள்ளது).

 காலியிட எண்ணிக்கையை அந்தந்த மாநில நிர்வாகம் வெளியிடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Ø        இந்தியன் வங்கி கடன்கொடுப்பதற்கான  புரிந்துணர்வு      ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும் 
என  எதிர்பார்க்கப்படுகிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
Ø  31.07.2014க்குப் பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கான GROUP INSURANCE POLICYக்கு 
BSNL  நிர்வாகக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment