Saturday, 5 March 2016

வேண்டாம்... விண்ணப்பம்... 

GPF விண்ணப்பிக்கும் தோழர்கள்  
ERPயில் GPF விண்ணப்பித்த பின்பு 
விண்ணப்ப நகல்  சமர்ப்பிக்க முடியாமல்  
தோழர்கள் படும் அவலம் குறித்து
 LJCMல் நாம் விவாதித்தோம்.
நிர்வாகம் ஆவண செய்வதாக உறுதி அளித்திருந்தது.

 தற்போது ERPயில் GPF விண்ணப்பித்த பின்பு 
GPF நகல் [PRINT] எடுக்க முடியாதவர்கள்
GPF விண்ணப்பித்தோரின் பெயர் மற்றும் 
GPF CLAIM NUMBER, PERSONAL  NUMBER, 
விண்ணப்பதொகை ஆகியவற்றை 
கணக்கு அதிகாரி பட்டுவாடா அவர்களுக்கு 
AO[DRAWAL]க்கு தெரியப்படுத்தும்படி 
நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


2 comments:

  1. Good news for all ,especially group staffs,really they are roaming in and out all place for a single page print out...!

    ReplyDelete
  2. Good news for all ,especially group staffs,really they are roaming in and out all place for a single page print out...!

    ReplyDelete