Sunday 14 August 2016

ஆகஸ்ட் - 15

விடுதலைத்திருநாள் 

தேசம் காப்போம்!




It's a great feeling to be Indian...

வந்தே... மாதரம்...
இன்குலாப் ஜிந்தாபாத்...
ஜெய்ஹிந்த் ...

மூன்று முழக்கம் தந்தது 
நம் விடுதலை இயக்கம்...

தியாகம் போற்றும் காவி... 
அமைதி சொல்லும் வெள்ளை..
வளங்கள் தரும் பச்சை...

மூன்று வர்ணம் கொண்டது...  
நம் தேசக்கொடி...

வலுத்தவன் வாழ்கிறான்..
உழைத்தவன்  இளைக்கிறான்..

மதங்களில் மாய்கிறான்...
மக்களை மாய்க்கிறான்..

ஆயிரம் சாதிகள் இங்குண்டு ..
ஆயிரம் பாதைகள்  இங்குண்டு...

ஆயினும் உரத்துச்சொல்வோம்.. 
நாம் இந்தியன் என்று..
தாய் மண்ணே வணக்கமென்று...

அனைவருக்கும் 70வது 

No comments:

Post a Comment