Monday 8 August 2016

JAO இலாக்காத்தேர்வு முடிவுகள் 

17/07/2016  நாடு முழுவதும்   நடைபெற்ற 
JAO இலாக்காத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
அகில இந்திய அளவில் 2097 காலியிடங்களுக்கும்...
தமிழகத்தில் 95 காலியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. 
அகில இந்திய அளவில் 944 தோழர்களே தேர்வு பெற்றுள்ளனர். தமிழத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 11 காலியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் காலியிடங்களை விடக்கூடுதலாகத் தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். எனவே எல்லோருக்கும் பதவி உயர்வு கிட்டுமா?  
என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தமிழகத்தின் காலியிடங்கள் 
OC = 67 .. SC = 10 .. ST = 18  மொத்தம்= 95 
இதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காலியிடங்கள் = 11

தமிழகத்தில் தேர்வு பெற்ற தோழர்கள் 
OC  & OBC = 68 .. SC = 27 .. ST = 3 மொத்தம் = 98

மேற்கண்ட தேர்வு முடிவுகளை பரிசீலனை செய்து 
CORPORATE அலுவலகத்தின் SEA பிரிவு காலியிடங்களுக்கேற்ப 
 மாநில வாரியான... சாதி வாரியான.. 
பதவி உயர்வு  பெற்றோர் பட்டியலை வெளியிடும். 
மேற்கண்ட தேர்வு முடிவில் ஏதேனும் பிழைகள்   தென்பட்டால் 
 15/08/2016க்குள் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

வெற்றி பெற்ற தோழர்களில் பெரும்பாலானோர்
JE - (TTA) தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கு
 நமது அன்பான வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் 

காரைக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற தோழர்கள் 
  • C.கிருஷ்ணன் - TTA - காரைக்குடி 
  • L .கவிதா  - TTA - சிவகங்கை 
  • V. சேகர்  -  TTA - காரைக்குடி 
  • K. தமிழ்மாறன் -  TTA - காரைக்குடி
---------------------------------------------------------------------------------

 தமிழகத்தில் தேர்வு பெற்ற தோழர்கள் 
---------------------------------------------------------------------------------
தேர்வு எண்  HRMS    பெயர்                                           பிரிவு 
504035 200400100 MR SIVA CHANDRAN P A SC
504533 200400094 MR H KRISHNA PRASATH OC
506581 200500033 MR RAMESH G OC
502650 200400184 MR C KRISHNAN OC
504826 199308811 MR POUCHEPARADJE A SC
503409 200902523 MR SARAVANAKUMAR OC
504798 200802509 MR K SATHAPPAN OC
500791 200902676 MRS G JAYAKOKILA OBC
501565 199900337 MR ASHRAFALI G OBC
501645 200903548 MR SANTHOSH KUMAR S OC
501322 199900118 MR SIRAJUDEEN OBC
505397 199800137 MR R RENGAPRASAD OC
504863 200400349 MR R SRINATH OC
503529 200904165 MR SARAVANAN OBC
509321 198400060 MRS GAYATHRI OC
503904 199800249 MR CHANDRASEKAR C OC
505221 199700080 MR S RAGHAVAN OC
500930 198312494 MR HARIHARAN A OC
501861 199700366 MR P JAYAPRAKASH OC
504795 199402354 MR JAYAPRAKASH V OBC
503210 198800375 MR K MURUGESAN SC
505879 200802510 MRS AHALYA M SC
504865 200400123 MRS KAVITHA L OBC
503694 199700178 MR S GUNASEKARAN SC
506556 200400301 MR R JEGANNATHAN OC
504254 200802591 MRS SURIYAKALA S OBC
507681 198800731 MR P RAMALINGAM OC
508109 200400310 MRS SHANTHI G OC
503500 198604310 MR N S MOHANAVELU OBC
508029 198800344 MR M THAHEER OC
504808 200802133 MR G SHANMUGARAJU OC
500640 200000172 MR BALAJISRIDHAR N OC
503869 199506130 MR S RAMESH OC
507381 200400197 MR VIJAY ANAND G SC
505458 200903752 MR NAVANEETHA KRISHNAN OC
500283 199407634 MR K VINAYAGAMOORTHI OC
508144 200902810 MR SRI BALAJI PRABHU OC
506562 198800470 MR MANIGANDAN K OC
501459 200701377 MR PREMKUMAR P OBC
503622 200000213 MR J SATHISHBABU OC
503990 200802331 MR RAJU OBC
501392 200000503 MR VELAYUDHAM P OBC
506116 200902422 MRS GAYATHRI S OC
508706 200903157 MRS T SHANMUGAPRIYA OBC
508154 200206020 MR A MICHAEL RAJ OC
501029 200902543 MR MUNIA SELVAM J OBC
505889 200500017 MRS INDUMATHY S OBC
505545 199000375 MRS VALARMATHI M SC
502723 199700091 MR U SUNDAR OC
504548 199504921 MR R JOTHIVEL OC
503627 200009767 MR SUDHAGAR S SC
504975 198909579 MRS RAJESWARI S OBC
509771 200902520 MRS K M UMA MAGESWARI SC
501551 200400016 MR RAJAGANESH B OC
507992 200903624 MRS INDUMATHI KP SC
508544 198301142 MRS INDRA ASOKAN SC
502450 200400015 MRS ATHILAKSHMI T OC
507026 200400249 MR MIR MUSAVIR ALI M OBC
502289 200903135 MR JESU RAJA OBC
501075 200400207 MR VIJAY D OC
503057 200903600 MR PALANI SC
503018 200401217 MS A SATHIYA OC
507886 200400211 MR SAKTHIVEL K OBC
503490 200401452 MR A D SUBRAMANI OBC
507489 198300137 MR R SEENIVASA RATHINAM OC
505065 200000288 MRS ANANTHALAXMI N OC
506078 200402599 MRS RAJI A OC
507521 200200743 MR KANNAN P OC
502959 199903333 MR D PRASAD OBC
507349 200902808 MRS KALAIMANI SC
505836 199800267 MR G BHARATHIRAJA OC
505988 199300396 MR M MUKUNDAN SC
508430 200801660 MR BABU N OBC
502845 199600228 MR SIVA SUBRAMANIAN SC
505770 200802586 MRS SATHYA M K SC
506975 200011234 MR VISHNU KUMAR N SC
501552 198900854 MR VENKATACHALAM P ST
506967 200500015 MR SATHISH M OC
507212 198800116 MR CHANDRAMOHAN G OC
509133 199606026 MR P NANDAGOPAL SC
510029 200802210 MR RAMESH KUMAR OBC
503874 198600052 MR BALACHANDRAN B OC
502594 200701376 MR M SURIYA KUMAR OC
502819 200800308 MRS GUDALA
MOHANAKUMARI
SC
503556 200600183 MR KARTHIKEYAN A SC
503541 199700777 MR P PETCHIMUTHU SC
500604 198700542 MR K SHAIK HUSSAIN OC
505823 200801164 MR SRIDHARAN B OC
506586 199600196 MR S A ABDUL RAZAK OBC
508899 200902426 MRS NITHYA OBC
502067 199500707 MR RAVIKUMAR M SC
505099 902973 MR SEKAR V SC
504732 200903639 MR KUMARESAN SC
504259 200802608 MR PDURAIMURUGAN SC
500664 200802430 MR TAMILMARAN SC
501894 200600041 MR KALIDHASAN R ST
508813 200205199 MR P GOPUNATH ST
503970 199903061 MRS S SUGANDHI BANU SC

1 comment:

  1. தேர்வு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete