Monday 8 August 2016

JTO தேர்வு விண்ணப்ப நாள் 

28/08/2016 அன்று நடைபெறவுள்ள 
 2014-15ம் ஆண்டு காலியிடங்களுக்கான 
JTO இலாக்காத்தேர்விற்கு ONLINE மூலம்
13/08/2016 வரை  விண்ணப்பிக்கலாம் 
என  CORPORATE அலுவலகம் 
05/08/2016 அன்று உத்திரவிட்டுள்ளது. 

ஏற்கனவே பதிவு செய்தவர்கள்  ஏதேனும் 
திருத்தங்கள்  மேற்கொள்ள நினைத்தால்
 14/08/2016 முதல் 19/08/2016 வரை 
திருத்தங்களை மேற்கொள்ளலாம். 

No comments:

Post a Comment