Friday 16 December 2016

டிசம்பர் -17  - ஓய்வூதியர்கள் தினம்


17/12/1982
இந்திய ஓய்வூதியர்கள் வரலாற்றில்... 
ஓர் பொன்னாள்...
ஓய்வூதியம் கருணை அல்ல உரிமை என்று 
உச்ச நீதிமன்றம் உரத்துச்சொன்ன நாள்...

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி 
அமரர். Y.V.சந்திரசூட்...
உறுதியுடன் போராடிய...
அமரர்  D.S.நகாரா 
நினைவினைப் போற்றுவோம்...
---------------------------------------------------------------------------------------------------------------

ஓய்வூதியர்கள் தின விழா 

17/12/2016 - சனிக்கிழமை - காலை  10  மணி 
கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் 
 காரைக்குடி 

தலைமை : தோழர்.ஜெயச்சந்திரன் - DGM RETD 
மாவட்டத்தலைவர் - AIBSNLPWA

சிறப்புரை 
தோழர்.நாகேஸ்வரன் 
மாநில உதவிச்செயலர் - AIBSNLPWA 

தோழர்களே.... வருக...
அன்புடன் வரவேற்கும் 
P.முருகன் 
மாவட்ட ச்செயலர் - AIBSNLPWA

No comments:

Post a Comment