Thursday 15 December 2016

முழு வேலை நிறுத்தம் 
பூட்டப்பட்ட BSNL பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி 


ஆள் அரவமற்ற காரைக்குடி RSU தொலைபேசி நிலையம் 
போராட்ட கோரிக்கை விளக்கக்கூட்டம் 

காரைக்குடி மாவட்டத்தில் வேலை நிறுத்தம் 
முழுமையாக நடந்து கொண்டிருக்கின்றது. 
அனைத்து தொலைபேசி நிலையங்கள், 
வாடிக்கையாளர் சேவை மையங்கள் 
மற்றும்  அலுவலகங்கள் மூடப்பட்டன.

அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள்,
 ஒப்பந்த ஊழியர்கள் முழுமையான ஆதரவு  நல்கினர். 
அனைவருக்கும் நமது நன்றிகள்...

No comments:

Post a Comment