ஞானையா - 100
நல்ல போராட்டத்தைப் போராடினேன்...
ஓட்டத்தை முடித்துக்கொண்டேன்...
சித்தாந்தத்தைக் காத்துக்கொண்டேன்...
-தோழர். ஞானையா-
---------------------------------------------------------
07/01/2021
தபால் தந்தி இயக்கத்தின் அறிவுச்சுடர்
ஞானத்தந்தை
தோழர். ஞானையா அவர்களின்
நூற்றாண்டு விழா
சிறப்புக்கூட்டம்
---------------------------------------------------------
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.
---------------------------------------------------------
தலைமை : தோழர். ந.நாகேஸ்வரன்
AIBSNLPWA – மாவட்டச்செயலர்
மற்றும் NFTE முன்னாள் மாவட்டச்செயலர்
---------------------------------------------------------
பங்கேற்பு
தோழர். பழ. இராமச்சந்திரன்
துணைப்பொதுச்செயலர் - AITUC
---------------------------------------------------------
தோழர்.செல்வராஜ்
NFPE முன்னாள் கோட்டச்செயலர்
மற்றும் கணக்கு அதிகாரி (ஓய்வு)
---------------------------------------------------------
தோழர். இராமன்
NFPE முன்னாள் கோட்டச்செயலர்
---------------------------------------------------------
தோழர். பூபதி
AIBSNLPWA – மாவட்டப்பொருளர்
மற்றும் NFTE முன்னணித்தலைவர்
---------------------------------------------------------
தோழர். முருகன்
AIBSNLPWA – மாவட்டத்தலைவர்
மற்றும் NFTE முன்னாள் மாவட்டச்செயலர்
---------------------------------------------------------
தோழர். மாரி
NFTE மாவட்டச்செயலர்
---------------------------------------------------------
நன்றியுரை: தோழர். லால்பகதூர்
NFTE மாவட்டத்தலைவர்
---------------------------------------------------------
நூறாண்டு கடந்த தலைவனின்
பெருமிகு பேராற்றல் போற்றுவோம்..
வாரீர்... தோழர்களே...
No comments:
Post a Comment