நினைவெல்லாம் நீங்களே....
அன்புத்தலைவன்
சவுக்கத்...
அருமைத்தோழர்
குப்தா...
நினைவு தினம்
=============
தொண்டால்
பொழுதளந்து...
தொண்டர்களை
சிகரமேற்றிய...
தூய தலைவன்
குப்தா...
தொண்டனாய்
பொழுதளந்து...
தலைவர்களை
சிரமேற்றிய...
தூய தொண்டன்
சவுக்கத்...
கொடியில்
ஒன்றாய்...
கொள்கையில்
ஒன்றாய்...
நினைவு நாளும்
ஒன்றாய்...
நீக்கமற நெஞ்சம்
நிறைந்த
உத்தமத் தலைவர்கள்...
தியாகங்கள்
போற்றுவோம்...
மாறா நினைவுகள்
போற்றுவோம்...
நினைவேந்தல்
கூட்டம்
06/01/2021
– புதன்கிழமை – காலை 11 மணி
தொலைபேசி
நிலையம் – இராமநாதபுரம்.
கூட்டுத்தலைமை
தோழர். C. இராமமூர்த்தி
கிளைச்செயலர் AIBSNLPWA
தோழர். R. இராமமூர்த்தி
கிளைச்செயலர் NFTE
முன்னணித்தோழர்கள்...
தலைவர்கள் பங்கேற்பு...
தோழர்களே...
வாரீர்...
No comments:
Post a Comment