மக்களாட்சி எழுகவே....
மக்களுக்காக....
மக்களால்
நடத்தப்படும்...
மக்களாட்சி எழுகவே....
மதம் பிடித்த...
மதங்களாட்சி
வீழ்கவே....
மனசாட்சியில்லா ஆட்சி அகலவே...
--------------------------------------
அனைவருக்கும்
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
--------------------------------------
குடியரசு
தினக் கொடியேற்றம்
26/01/2021
– செவ்வாய் காலை 09.00 மணி
பொதுமேலாளர்
அலுவலகம் – காரைக்குடி
தோழர்களே...
வாரீர்...
No comments:
Post a Comment