உழுபவனுக்குத் தெருவீதி...
உழைப்பவனுக்கு
படுகுழி...
கரம் உயர்த்துபவன்
தீவிரவாதி...
கருத்து சொல்பவன்
தேசத்துரோகி...
பஞ்சிலே பால்போல்
பொங்கும்
பகட்டுப்
பொங்கல் அழியட்டும்...
நெஞ்சிலே
உணர்வாய்ப் பொங்கும்...
பண்பாட்டுப்
பொங்கல் பொங்கட்டும்...
அனைவருக்கும்
இனிய
உழவர் திருநாள்
நல்வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment