ஒப்பந்த ஊழியர் சரிபார்ப்பு அட்டவணை
தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை கீழ்க்கண்ட அட்டவணைப்படி நேரடியாக ஆய்வு செய்து சரிபார்ப்பு நடத்திட
DY. CLC சென்னை துணை தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டுள்ளார்.
1. கோவை
287 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – D. சகிராபானு,
SDE(OP)
தொழிலாளர் அதிகாரி – திரு.
இளையராஜா LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: சாய்பாபா காலனி, கோவை.
சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021 07/01/2021 மற்றும் 08/01/2021
2. குன்னூர்
136 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – R. ராமசாமி,
DE
தொழிலாளர் அதிகாரி – திரு.
இளையராஜா LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், குன்னூர்
சரிபார்ப்பு தினங்கள் : 09/01/2021 மற்றும் 10/01/2021
3. ஈரோடு
376 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – N. குணாளன்,
AGM
தொழிலாளர் அதிகாரி – திரு.
இளையராஜா LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், ஈரோடு
சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021
4. நெல்லை
267 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு. விஜயகுமார்,
SDE
தொழிலாளர் அதிகாரி – திரு.
இளையராஜா LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், நெல்லை.
சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021
5. புதுச்சேரி
156 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – A. திருமுருகன்,
SDE
தொழிலாளர் அதிகாரி – திரு.
பாரிவள்ளல், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: MKM தொலைபேசி நிலையம், புதுவை
சரிபார்ப்பு தினங்கள்
: 06/01/2021
6. கடலூர்
250 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – S. கிருஷ்ணகுமார்,
JTO
தொழிலாளர் அதிகாரி – திரு.
பாரிவள்ளல், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: தொலைபேசி நிலையம், கடலூர்
சரிபார்ப்பு தினங்கள் : 07/01/2021, 08/01/2021 மற்றும் 09/01/2021
7. தஞ்சை
438 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – S. வினோத்,
JTO
தொழிலாளர் அதிகாரி – திரு.
பாரிவள்ளல், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், தஞ்சை
சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021
8. குடந்தை
241 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – T. சிவசங்கரன்,
AGM
தொழிலாளர் அதிகாரி – திரு.
பாரிவள்ளல், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: தொலைபேசி நிலையம், குடந்தை
சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021 மற்றும் 19/01/2021
9. விருதுநகர்
188 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – S. கேசவன்,
JTO
தொழிலாளர் அதிகாரி – திரு.
பாரிவள்ளல், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: தொலைபேசி நிலையம், விருதுநகர்.
சரிபார்ப்பு தினங்கள் : 21/01/2021 மற்றும் 22/01/2021
10. மதுரை
480 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு.
D. துரைச்சாமி, AGM
தொழிலாளர் அதிகாரி – திரு.
இராமகிருஷ்ண புயன், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: PGM அலுவலகம், மதுரை
சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021, 07/01/2021,08/01/2021 மற்றும் 09/01/2021
11. காரைக்குடி
329 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு. K.
சரவணன், DE
தொழிலாளர் அதிகாரி – திரு.
இராமகிருஷ்ண புயன், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், காரைக்குடி
சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021
12. நாகர்கோவில்
297 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு. Antonette
Chrishanti, SDE
தொழிலாளர் அதிகாரி – திரு.
இராமகிருஷ்ண புயன், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம் :
தொலைபேசி நிலையம், நாகர்கோவில்
சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021
13.
திருச்சி
495 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – N. பாலசுப்பிரமணியன்,
AGM
தொழிலாளர் அதிகாரி – திரு.
இராமானந்த யாதவ், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: PGM அலுவலகம், திருச்சி.
சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021, 07/01/2021,08/01/2021 மற்றும் 09/01/2021
14.
தூத்துக்குடி
260 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு.
E. JUNO, JTO
தொழிலாளர் அதிகாரி – திரு.
இராமானந்த யாதவ், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், தூத்துக்குடி
சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021
15.
வேலூர்
197 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி –திரு. சீனிவாசுலு,
SDE
தொழிலாளர் அதிகாரி – திரு.
சங்கரராவ், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: PGM அலுவலகம், வேலூர்
சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021 மற்றும் 07/01/2021
16.
சேலம்
398 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – திரு. ரூபன்
விஜயசிங், AGM
தொழிலாளர் அதிகாரி – திரு.
சங்கரராவ், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: DGM PLANNING அலுவலகம், சேலம்
சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021
17.
தருமபுரி
372 ஒப்பந்த ஊழியர்கள்
BSNL அதிகாரி – சங்கீதா,
SDE
தொழிலாளர் அதிகாரி – திரு.
சங்கரராவ், LEO
சரிபார்ப்பு நடக்கும் இடம்
: GM அலுவலகம், தருமபுரி.
சரிபார்ப்பு தினங்கள் : 21/01/2021, 22/01/2021 மற்றும் 23/01/2021
-------------------------------------------------
மொத்தம்
தமிழகத்தில் 5167 ஒப்பந்த ஊழியர்கள்.
17
மையங்களில் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
அந்தந்த
மாவட்ட வாரியான ஒப்பந்த ஊழியர்கள் பட்டியல்
BSNL
நிர்வாகத்தால் வெளியிடப்படும்.
ஒப்பந்த
ஊழியர்கள் ஆதார் கார்டு மற்றும் வங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல்
– ORIGINAL பிரதிகளோடும், கையொப்பமிட்ட ஒரு நகல் பிரதியோடும் வரவேண்டும்.
சரிபார்ப்பின்போது தொழிலாளர் அதிகாரி, மற்றும் நியமனம் செய்யப்பட்ட BSNL அதிகாரி, குத்தகைக்காரரின் பிரதிநிதி மற்றும் TMTCLU & TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.
தீபாவளி சமயத்தில் நடந்த பட்டுவாடா முழுமையான முறையில் நடைபெறவில்லை. எனவே உரிய முறையில் நீதிமன்றத்தில் வழக்கை எடுத்துரைத்து சரியான சரிபார்ப்பிற்கு உத்திரவிட பெரும் முயற்சி எடுத்த நமது TMTCLU வழக்கறிஞர் அருமைத்தோழர் N.K.சீனுவாசன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள் பல.
ஒப்பந்த ஊழியர்கள் தவறாமல் இந்த சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இதனைத் தவறவிட்டால் வேறேதும் வாய்ப்பில்லை...
No comments:
Post a Comment