தோழர். ஜீவா... தோழர். முருகன்
நினைவேந்தல் நிகழ்வு
பொதுவுடைமை
இயக்கம்...
கலை இலக்கியப்
பெருமன்றம்..
NFTE தொழிற்சங்கம்...
ஒப்பந்த ஊழியர்
சங்கம்...
என தன் வாழ்நாள்
முழுவதும்...
பொதுவாழ்வில்
புடம் போட்டு மெருகேறிய
காரைக்குடியின்
கம்பீரமிக்க....
கண்ணியமிக்கத்
தலைவராக விளங்கிய
தோழர். சி.முருகன்
படத்திறப்பு நிகழ்வு மற்றும்
தோழர். ஜீவா
நினைவேந்தல் நிகழ்வில்...
தோழர்களே
பங்கு கொள்வீர்....
தியாகத்தலைவர்களின்...
திருநாமம்
போற்றுவோம்....
No comments:
Post a Comment