இருபது அம்சக் கோரிக்கைகள்:-
மத்திய அரசே...- BSNL வளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்..
- கிராமப்புற சேவைக்கு உரிய சன்மானம் வழங்கு..
- BSNL சேவை விரிவாக்கத்திற்கு உரிய நிதி உதவி செய்..
- BSNL மற்றும் MTNL இணைப்பை நிறுத்து..
- TOWER CORPORATION போன்ற துணை நிறுவனங்களை ஏற்படுத்தாதே.. BBNL நிறுவனத்தை BSNL உடன் இணைத்திடு ...
- 1.2 MHz அலைவரிசையை ஒப்படைக்க கோரும் TRAIன் மோசமான பரிந்துரையை ரத்து செய்..
- BSNLலில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்பு
- BSNL பாத்தியத்தில் உள்ள அனைத்து சொத்துகளையும் BSNLக்கு மாற்றம் செய்...
- அலைவரிசை ஒப்படைப்பு பணம் 6700 கோடியை உடனடியாக திருப்பி வழங்கு..
- மத்திய மாநில அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாயமாக்கு
- அலைவரிசை பயன்பாட்டை BSNLன் விருப்பத்திற்கு விடு...
- ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை அமுல்படுத்தாதே...
- BSNLக்கு இலவச அலைக்கற்றை வழங்கு...
- 4G சேவையை BSNL வழங்குவதற்கு வகை செய்
- ITI மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டாயமாக்காதே..
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை வழங்கு...
- ஊதிய மாற்றத்தின் போது ஓய்வூதிய மாற்றத்தையும் அமுல்படுத்து...
- ஓய்வூதிய பங்களிப்பை வாங்கும் சம்பளத்தில் கணக்கிடு...
- BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்கள் வழங்கு..
- புதிய ஊழியர்களை BSNLலில் நியமனம் செய்...
வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளும்
ஊழியர் சங்கங்கள்
NFTE - BSNLEU - FNTO
SNATTA - TEPU - BTEU
NFTBE - BSNLDEU - BSNLATM
SEWABSNL - BSNLMS - BTUBSNL
அதிகாரிகள் சங்கங்கள்
SNEA - AIBSNLEA - AIBSNLOA
AIGETOA - BSNLOA - BEA BSNL
BSNL வளமாகிட
நமது வருங்காலம் நலமாகிட...
தோழர்களே..
ஒன்றுபடுவோம்.. போராடுவோம்...
வெற்றிபெறுவோம்..
No comments:
Post a Comment