ஒப்பந்த ஊழியர்
விலைவாசிப்படி VDA உயர்வு
01/04/2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA
விலைவாசிப்படி கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED WORKERS
A பிரிவு நகரம் B பிரிவு நகரம் C பிரிவு நகரம்
புதிய கூலி 348 290 233
பழைய கூலி 332 276 222
----------------------------------------------------------------------------------------------
ஒரு நாள் உயர்வு 16 14 11
மாதந்திர உயர்வு 480 420 330
VDA உயர்வுக்குப்பின்
மொத்த சம்பளம் 10440 8700 6990
EPF பங்களிப்பு 12 % 1253 1044 839
-------------------------------------------------------------------------------------------------
நிகர மாத சம்பளம் 9187 7656 6151
--------------------------------------------------------------------------------------------------
தோழர்கள் தங்கள் பகுதிகளில் VDA உயர்வை
ஏப்ரல் 2015 முதல் அமுல்படுத்தவும்,
மேலே குறிப்பிட்ட கூடுதல் சம்பளம்
வழங்கப்படுகின்றதா எனவும் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment