நலம் பெற வாழ்த்துவோம்...
தோழர்.பரதன்
பொதுவுடைமை இயக்கத்தின்
மூத்த தலைவர் தோழர்.பரதன்
உடல் நலக்குறைவால்
டெல்லி GB.பந்த் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உடல் நிலையில்
சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் அபாய கட்டம் 72 மணி நேரம்
இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எளிய மக்களுக்காகத்
தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்த
தோழர்.பரதன் நலம் பெற வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment