போனஸ் குழு
கூட்டம்
செயல்திறன் அடிப்படையில் புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட போனஸ் குழு
09/12/2013 திங்கள்கிழமையன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும்
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.
NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும்
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment