Sunday 1 December 2013

காரைக்குடி 
மாவட்ட செயற்குழு முடிவின்படி 

ஒப்பந்த ஊழியர்களுக்கு 

உரிய தேதியில் சம்பளம் வழங்க கோரி 
EPF சேம நல நிதி கணக்கை துவக்க கோரி 
ESI  மருத்துவ வசதி கோரி 
ஆண்டுதோறும் 8.33 போனஸ் கோரி 
மாதந்தோறும் ஒருநாள் சிறு விடுப்பு CL கோரி 
நலத்திட்டங்களை அமுல்படுத்தக்கோரி 

கிளைகள் தழுவிய 
ஆர்ப்பாட்டம் 

06/12/2013 வெள்ளிக்கிழமை  - மாலை 5 மணி 
அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளன்று 
 பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
மற்றும் 
தொலைபேசி நிலையம் - சிவகங்கை 

07/12/2013  சனிக்கிழமை - மாலை 5 மணி 
இராமநாதபுரம் மற்றும் 
பரமக்குடி தொலைபேசி நிலையங்கள்...

தோழர்களே.. 
கோரிக்கைகளை வென்றடைய 
கரம் உயர்த்துங்கள்..
குரல் உயர்த்துங்கள்..

No comments:

Post a Comment