டிசம்பர் 12
பாராளுமன்றம்
நோக்கிப்பேரணி
- குறைந்தபட்சக்கூலி ரூ.பத்தாயிரம் கேட்டு
- தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தக்கோரி
- தொழிற்சங்க உரிமைகளை நடைமுறைப்படுத்தக்கோரி
- வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கோரி
- அனைத்து தொழிலாளருக்கும் ஓய்வூதியம் வழங்கக்கோரி
- பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை எதிர்த்து
- விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வைக் கண்டித்து
டிசம்பர் 12ல்..
தலைநகர் டெல்லியில்
பத்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி
அனைத்து மத்திய சங்கங்களின்
ஒன்றுபட்ட பேரணி..
NFTE பங்கேற்பு
தலமட்டங்களில் ஆர்ப்பாட்டம்..
பங்கேற்பீர்.. தோழர்களே..
No comments:
Post a Comment