Friday 4 September 2015

29/08/2015
கம்பத்துக்காட்சிகள்... 
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராமகிருஷ்ணன்
தனது உடன்பிறப்பாம் இலட்சம் அவர்களுக்கு
பொன்னாடை போர்த்தி மகிழும் காட்சி...
பாசமுள்ள தோழனுக்கு
பாராட்டுரை செய்யும் தோழர்.பட்டாபி 


குடந்தைச்சிங்கம்
தோழர்.ஜெயபால் சிலிர்ப்புரையாற்றும் காட்சி
 



மாநிலத்தலைவன் மனதை நிறைத்தான்
மக்களோ அரங்கை நிறைத்தார்கள்..

இலட்சியத்தை விட்டுக்கொடுக்காத  இலட்சத்தை
இயக்கத்துக்கு விட்டுக்கொடுத்த
இல்லத்துணைவிக்கு இனிய பரிசு 

கடமை நெஞ்சில் மங்காத
கண்ணியம் சற்றும் 
குன்றாத
கட்டுப்பாடு 
என்றும் குறையாத   
இளமை இளவல் இலட்சம்
இனிய ஏற்புரையாற்றும் காட்சி....

No comments:

Post a Comment