Friday 4 September 2015

பணி நிறைவு பாராட்டு விழா...
தோழர். இலட்சம் - திருமதி. மல்லிகா லட்சம் 

NFTE  மதுரை  மாவட்டச்சங்கம் சார்பாக 

மாநிலத்தலைவர் 
தோழர்.இலட்சம் 
பணி நிறைவு பாராட்டு விழா

05/09/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
தல்லாகுளம் - மதுரை 

பாராட்டுரை  : தோழர்கள் 

R .பட்டாபிராமன் 
மாநிலச்செயலர் 

G .ஜெயராமன் 
சம்மேளனச்செயலர் 

SS.கோபாலகிருஷ்ணன் 
சம்மேளனச்செயலர் 

மற்றும் முன்னணித்தலைவர்களும் 
தோழர்களும்...

தோழர்களே... வருக...

No comments:

Post a Comment