Sunday 3 November 2019


அமைச்சருடன் அனைத்து சங்க கூட்டம்

04/11/2019 திங்கள்கிழமை மதியம் 03.00 மணியளவில் 
இலாக்கா அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் BSNL அனைத்து சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டம் டெல்லியில் நடைபெறுகின்றது. DOT கூட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 


விருப்ப ஓய்வு மற்றும் BSNL புத்தாக்கம் 
பற்றி விளக்கப்படும்... விவாதிக்கப்படும். 
இதற்கு முன்பாக அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக 
பலமுறை அமைச்சரைச் சந்திக்க கடிதம் கொடுத்தும் 
அவரால் நம்மை சந்திக்க இயலவில்லை. 

இம்முறை விருப்ப ஓய்வு அமுல்படுத்தப்படுவதையொட்டி 
அமைச்சர் தொழிற்சங்கப்பிரதிநிதிகளை 
விருப்பமுடன் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment