Sunday 17 November 2019


சம்பளம் வழங்கு... சங்கடம் விலக்கு...
A U A B
BSNLEU – FNTO – NFTE – SNEA - AIBSNLEA
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
காரைக்குடித் தொலைத்தொடர்பு மாவட்டம்
 -------------------------------
 உழைத்தவருக்கு ஊதியம் வழங்கக்கோரி...
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு 
உரிய விளக்கம் அளிக்கக்கோரி...
BSNLக்கு விரைவில் 4G அளிக்கக்கோரி...
ஊழியர்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றக்கோரி...
  -----------------------------------------
நவம்பர் 20 – 21 – 22
நாடு தழுவிய
தொடர் உண்ணாவிரதம்
 பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 -----------------------------------------


காரைக்குடியில் நடைபெறும் தொடர் உண்ணாவிரதத்தில்...

நவம்பர் - 20 புதன்கிழமை
இராமநாதபுரம், இராமேஸ்வரம் மற்றும் 
கீழக்கரைப் பகுதி தோழர்களும்...

நவம்பர் – 21 வியாழக்கிழமை
பரமக்குடி, முதுகுளத்தூர், தேவகோட்டை, மற்றும் 
திருவாடானைப் பகுதி தோழர்களும்...

நவம்பர் – 22 வெள்ளிக்கிழமை
சிவகங்கை, மானாமதுரை, சிங்கம்புணரி மற்றும்
திருப்பத்தூர் பகுதி தோழர்களும்...

மூன்று நாட்களும்...
மாவட்டம் முழுமையும் உள்ள
முன்னணித்தோழர்களும்....
காரைக்குடிப்பகுதி தோழர்களும்...
ஒப்பந்த ஊழியர்களும்...
ஓய்வு பெற்ற தோழர்களும்...
அவசியம் கலந்து கொள்ள
அன்போடு அழைக்கின்றோம்....

No comments:

Post a Comment