Wednesday 20 November 2019


வற்றிப்போகும் வைகை வணிகப்பகுதி....

மதுரை வணிகப்பகுதியில் 1069 தோழர்கள்
விருப்ப ஓய்விற்கு விண்ணப்பிக்கத்தகுதியானவர்கள்.
ஏறத்தாழ 800க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

இனி மதுரை வணிகப்பகுதி
வைகை நதி போல்...
மனித வளத்தில் வற்றிப்போகும்...

கேடர் வாரியாக விண்ணப்பித்தவர்கள்...

காரைக்குடி மாவட்டம்

TT - போன்மெக்கானிக்           = 139
SR.TOA - எழுத்தர்/இயக்குநர்      = 14
JE – இளநிலைப்பொறியாளர்      = 16
JTO - இளநிலை அதிகாரி         = 8
SDE – துணைக்கோட்ட அதிகாரி   = 9
DE – கோட்ட அதிகாரி            = 4
AO  - கணக்கு அதிகாரி           = 5
GROUP –D நான்காம் பிரிவு        = 3

மதுரை மாவட்டம்

TT - போன்மெக்கானிக்           = 270
SR.TOA - எழுத்தர்/இயக்குநர்      = 157
JE – இளநிலைப்பொறியாளர்      = 29
JTO - இளநிலை அதிகாரி         = 16
SDE – துணைக்கோட்ட அதிகாரி   = 35
DE – கோட்ட அதிகாரி            = 23
AO - கணக்கு அதிகாரி            = 19
GROUP – D நான்காம் பிரிவு        = 30
DRIVER – ஓட்டுநர்                 = 7
DGM - துணைப் பொதுமேலாளர்   = 2
OTHERS – இதரப்பிரிவினர்          = 16 

No comments:

Post a Comment