Sunday 3 November 2019


தோழர்.குருதாஸ் தாஸ்குப்தா 
புகழஞ்சலிக்கூட்டம் 
AITUCயின் முன்னாள் பொதுச்செயலர்
தொழிலாளர் வர்க்கப் போராளி...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

அருமைத்தோழர். குருதாஸ் தாஸ்குப்தா
புகழஞ்சலிக்கூட்டம்

05/11/2019 – செவ்வாய் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி

தலைமை : தோழர். பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர்

பங்கேற்பு தோழர்கள்...
பழ. இராமச்சந்திரன் – AITUC
ந. நாகேஸ்வரன் – AIBSNLPWA
வெ. மாரி – NFTE
சி. முருகன் – ஒப்பந்த ஊழியர் சங்கம்
கா. செல்வராஜ் – கலை இலக்கியப்பெருமன்றம்

தோழர்களே... வருக....

No comments:

Post a Comment