Friday 15 November 2019


தொடர் உண்ணாவிரதம்... 
AUAB
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
நவம்பர் 20 – 21 - 22 மூன்று நாட்கள்...
தலைநகர் டெல்லி, மாநிலத்தலைநகரங்கள் மற்றும்
மாவட்டத்தலைநகர்களில்...
தொடர் உண்ணாவிரதம்

கோரிக்கைகள்
மத்திய அரசே.....  BSNL நிர்வாகமே...

அக்டோபர் மாத சம்பளத்தை உடனே வழங்கு....

ஒப்பந்த ஊழியர் சம்பளத்தை இனியும் தாமதிக்காதே...

பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைகளை உடனே செலுத்து....

மின்சாரக்கட்டணங்களை உடனே செலுத்து....

வாடகைக்கட்டிடங்களின் வாடகையை உடனே செலுத்து....

4G தொழில்நுட்பத்தை BSNL வாடிக்கையாளர்களுக்கு உடனே வழங்கு....

விருப்ப ஓய்வுக்குப்பின் BSNL நிறுவன சேவையைத் தடையின்றி மக்களுக்கு தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்....

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு ஊதியமாற்றம், ஓய்வூதிய மாற்றம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்து....

ஓய்வு பெறும் வயதை 58ஆகக்குறைக்காதே...
BSNL உருவாக்கத்தின்போது தரப்பட்ட உறுதிமொழிகளை 
காற்றில் பறக்க விடாதே...

ஓய்வூதிய மாற்றத்திற்கு ஊதியமாற்றம் வேண்டும் என முடிச்சுப்போடாதே...

BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன்களை வழங்கு....

மூன்றாவது ஊதிய மாற்றம் வரும்வரை 100 சத
விலைவாசிப்படியை அடிப்படைச்சம்பளத்துடன் இணைத்திடு....

விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு உடனடியாக தொகுப்பு ஓய்வூதியத்தை COMMMUTATION OF PENSION வழங்கிடு.....

விருப்ப ஓய்வு கடைசித்தேதிக்கு முன்பாக
விருப்ப ஓய்வில் செல்பவர்களின் அனைத்து ஐயப்பாடுகளுக்கும் 
உரிய விளக்கம் அளித்திடு....

No comments:

Post a Comment