Wednesday 10 May 2017

மே – 20 NFTCL ஆர்ப்பாட்டம்

ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் தீர்விற்காக..
காரைக்குடி மாநில மாநாட்டுத் தீர்மானங்களை வலியுறுத்தி…
NFTCL நெல்லை மாநிலச்செயற்குழு முடிவின்படி…
சென்னை முதல் நெல்லை வரை…
மாவட்டத்தலைநகர்களில்…
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்….
NFTE - NFTCL தலைவர்கள் பங்கேற்பு…
தோழர்களே… அணி திரள்வீர்….ஆர்ப்பரிப்பீர்…

No comments:

Post a Comment