Friday 19 May 2017

NFTCL ஆர்ப்பாட்டம்

நெல்லை மாநில செயற்குழு முடிவின்படி
தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
20/05/2017 – சனிக்கிழமை – மாலை 5 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

கோரிக்கைகள்
  • மாதம் 7ந்தேதி சம்பளப்பட்டுவாடா
  • 19/01/2017 முதல் புதிய சம்பளம் அமுலாக்கம்
  • சம்பளத்துடன் கூடிய வார ஓய்வு…
  • சம்பளத்துடன் கூடிய பண்டிகைக்கால விடுமுறைகள்
  • சம்பளத்துடன் கூடிய அவசர கால விடுப்பு...
  • அனைவருக்கும் ரூ.7000/- போனஸ்...
  • வைப்புநிதி கட்டாத ஒப்பந்தக்காரர்கள் மீது  நடவடிக்கை…
  • அனைத்துப்பகுதிக்கும் ESI திட்டம் அமுலாக்கம்…
  • திறனுக்கும் வேலைக்கும் ஏற்ற சம்பளம்…
  • அனைவருக்கும் அடையாள அட்டை..
  • அனைவருக்கும் பொது காப்பீட்டுத்திட்டம்..
  • எட்டு மணிநேர  வேலை அல்லது எட்டு மணிக்கான சம்பளம்…
  • ஆளெடுப்பில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை…
  • ஒப்பந்த ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

===============================================
பிப்ரவரி - காரைக்குடி மாநில மாநாடு
மார்ச் - மதுரை சிறப்புக்கூட்டம் 
ஏப்ரல் - நெல்லை செயற்குழு 
மே - மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 
ஜூன் - மாநிலத்தலைநகரில் தர்ணா...
===============================================
 ஒன்றுபடு... செயல்படு... வெற்றி பெறு...
தோழர்களே… அணி திரள்வீர்… ஆர்ப்பரிப்பீர்…

No comments:

Post a Comment