Monday 8 May 2017

NFTE இளைஞர் எழுச்சி தினம்…

மே – 17 
அன்புத்தலைவர் 
ஜெகன் பிறந்த தினம்..
NFTE 
இளைஞர் எழுச்சி தினம்…

சிறப்புக்கூட்டம்
17/05/2017 – புதன் – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி.

-: சிறப்புரை :-
ஒப்பனையற்ற இளைஞன்..
ஒப்பந்த ஊழியரின் தலைவன்
தோழர். S.ஆனந்தன்
NFTCL மாநிலச்செயலர்

தோழர்களே… வருக…

No comments:

Post a Comment