Saturday 6 May 2017

வளரட்டும் ரகுவம்சம்...

06/05/2017
தோழர்.கடலூர் ரகு 
75வது பிறந்த நாள் 
ஈரோடு என்றால் மாலி..
கடலூர் என்றால் ரகு…
கடலூரும்... ஈரோடும்..
என்றென்றும் NFTE வேரோடும்...

NFTE இயக்கத்தில்…
நேர்மை...உண்மை..தோழமையென...
தழைக்கட்டும் ரகுவம்சம்…
தழையட்டும் ரகு அம்சம்…

தடம் மாறாத் தலைவன்
தடுமாறாத் தலைவன்
தன்னலமறியாத் தலைவன்
தன்மானமிகுத் தலைவன்...
ரகு வாழ்க… மிகு வாழ்க…

No comments:

Post a Comment